August 2021

Honoring for donation

புதிய பேருந்து நிலையம் அருகில் வெங்கடாசலபதி நகரில் வசிக்கும் திரு. சிவகுமார்-திருமதி. சுபாஷிணி அவர்களின் குமரனும் Golden Gates matriculation higher secondary school ஐந்தாம் வகுப்பு மாணவனும் ஆகிய செல்வன் S.நிரஞ்சன் அவர்களின் பதினோராவது பிறந்த நாளையொட்டி HEALING HANDS TRUST – க்கு தாமாக முன்வந்து நன்கொடை வழஙகினார். தனது சிறு வயதிலும் பெரும் உள்ளம் கொண்ட நிரஞ்சன் அவர்களின் செயலை பாராட்டுவதில் நாங்கள் எண்ணற்ற மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இனிவரும் காலங்களிலும் அவர்கள் …

Honoring for donation Read More »

45 ஆவது கண்தானம்

பெரம்பலூர் மாவட்டம், துறையூர் செல்லும் வழியில், கல்யாண் நகரில் வசிக்கும் செந்தமிழ் செல்வி, கஸ்தூரி, நாகராஜன் அவர்களின் தயார் லட்சுமி அம்மயாரின் மறைவை ஒட்டி அம்மையாரின் இரு கண்களும் தானமாக HEALING HANDS TRUST மூலமாக பெறப்பட்டு திருச்சி AG கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது . இந்த மீளா துயரிலும் அம்மையாரின் கண்கள் தானமாக வழங்கிய செந்தமிழ் செல்வி, கஸ்தூரி, நடராஜன் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அம்மயாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை …

45 ஆவது கண்தானம் Read More »