45 ஆவது கண்தானம்

பெரம்பலூர் மாவட்டம், துறையூர் செல்லும் வழியில், கல்யாண் நகரில் வசிக்கும் செந்தமிழ் செல்வி, கஸ்தூரி, நாகராஜன் அவர்களின் தயார் லட்சுமி அம்மயாரின் மறைவை ஒட்டி அம்மையாரின் இரு கண்களும் தானமாக HEALING HANDS TRUST மூலமாக பெறப்பட்டு திருச்சி AG கண் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது .
இந்த மீளா துயரிலும் அம்மையாரின் கண்கள் தானமாக வழங்கிய செந்தமிழ் செல்வி, கஸ்தூரி, நடராஜன் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அம்மயாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். மற்றும் கண் தானம் வழங்க உதவியாக இருந்த கால் நடை மருத்துவர் புகழேந்தி அவகளின் மனைவி திருமதி சித்ரா மற்றும் வள்ளலார் ஹோண்டா நிறுவனர் மதிப்பிற்குரிய அரவிந்தன் ஐயா அவர்களுக்கும் நன்றி 🙏,🙏🙏🙏🙏

bachelorarbeit schreiben lassen preise
avia masters