புதிய பேருந்து நிலையம் அருகில் வெங்கடாசலபதி நகரில் வசிக்கும் திரு. சிவகுமார்-திருமதி. சுபாஷிணி அவர்களின் குமரனும் Golden Gates matriculation higher secondary school ஐந்தாம் வகுப்பு மாணவனும் ஆகிய செல்வன் S.நிரஞ்சன் அவர்களின் பதினோராவது பிறந்த நாளையொட்டி HEALING HANDS TRUST – க்கு தாமாக முன்வந்து நன்கொடை வழஙகினார். தனது சிறு வயதிலும் பெரும் உள்ளம் கொண்ட நிரஞ்சன் அவர்களின் செயலை பாராட்டுவதில் நாங்கள் எண்ணற்ற மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் இனிவரும் காலங்களிலும் அவர்கள் மற்ற மாணவர் களுக்கு முன்னோடியாக திகழ எங்களது மனமார்ந்த வாழத்துக்கள்.🙏🙏🙏 இனிய பிற்தநாள் வாழ்த்துகள் 💐🎂🎁