பெரம்பலூர் வடக்குமாதவி ரோடு சமத்துவபுரம், JRR கிரசர் அருகில் முதியோர் மற்றும் படுத்தபடுக்கையில் இருப்பவர்களுக்கான சிறப்பு இல்லம் (ஆற்றும் கரங்கள் முதியோர் இல்லம்) 05-02-2023 அன்று முதல் செயல்பட்டு வருகிறது, இங்கு படுத்த படுக்கையில் இருப்பவர்களுக்கு 24 மணிநேர செவிலியர் சேவை, பிசியோதெரபி, தரமான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை வசதி இல்லாதவர்களுக்கு முற்றிலும் இலவசமாகவே வழங்கி வருகிறது.
தேவைகள்
– Air beds, Hospital Cots
– Gloves
– Mask
– Adult Wipes
– Under Pads
– Diapers
– Talcum Powders
– அரிசி மற்றும் மளிகை பொருட்கள்
– காய்கறிகள் மற்றும் பழங்கள்
நல்லுள்ளம் படைத்த நன்கொடையாளராகிய நீங்கள் அவர்களின் தேவைகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்
மேலும், உங்கள் பிறந்தநாள் அல்லது உங்களது குழந்தைகள், இணையர், உறவினர் மற்றும் நண்பர்களுடைய பிறந்தநாளை எங்களது இல்லத்தில் கொண்டாடுவது மூலமாகவும், மனதிற்கு நெருக்கமான உறவுகளின் நினைவு தினங்களை எங்களது இல்லத்தில் அனுசரித்தல் மூலமாகவும் எங்களுக்கு உதவலாம்,
மேலும் விபரங்களுக்கு
7402191296, 8668041689
முகவரி
ஆற்றும் கரங்கள் இல்லம்,
1/105, கிழக்கு தெரு,ஏரிக்கரை அருகில்,வடக்குமாதவி ரோடு,
பெரம்பலூர், 621219.