நல்லுள்ளம் படைத்த நன்கொடையாளர்களுக்கு வணக்கம்
பெரம்பலூர் வடக்குமாதவி ரோடு சமத்துவபுரம், JRR கிரசர் அருகில் முதியோர் மற்றும் படுத்தபடுக்கையில் இருப்பவர்களுக்கான சிறப்பு இல்லம் (ஆற்றும் கரங்கள் முதியோர் இல்லம்) 05-02-2023 அன்று முதல் செயல்பட்டு வருகிறது, இங்கு படுத்த படுக்கையில் இருப்பவர்களுக்கு 24 மணிநேர செவிலியர் சேவை, பிசியோதெரபி, தரமான உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை வசதி இல்லாதவர்களுக்கு முற்றிலும் இலவசமாகவே வழங்கி வருகிறது. தேவைகள் – Air beds, Hospital Cots – Gloves – …